பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 அருணகிரிநாதர்

  • ೭-ಹ್ಸಿಧ್ಧಿಶಕ್ತಿ வரை), திருப். 1195 (மோதுமறலி-அடி 5 முதல் நெடுமால் வரை).

16. வாழ்க்கை வர்ணனை : திருப். 162 (இத்தார ணிக்குள் -அடி 1 முதல் இனி வரவேணும் வரை;) திருப். 461 தசைதுறும்’-அடி 1 முதல் அலமலம் வரை; திருப். 862-'அறுகுநுனி-அடி 1 முதல் வாழ்வே வரை. 17. மூப்பு வர்ணனை ; திருப். 74 (தொந்திசரிய - முதல் நான்கு அடி): திருப். 447 ( தலைமயிர் -முதல் மூன்றடி); திருப். 1193 ('முனையழிந்தது-அடி 1 முதல் "ஆச்சுது வரை). 18. யாக்கை வர்ணனை ; யாக்கையைப் பழித்தல் ; திருப். 215 (சுத்திய-அடி 1 முதல் மங்குவேனே :வரை); திருப். 245 (கறுத்த தலை-அடி 1 முதல் உடம்பு வரை): திருப். 317 (கள்ளக்-அடி 1 முதல் ஆக்கை வரை); திருப்’ 651 (மச்சமெச்சு-அடி 1 முதல் இக் கடம் வரை). 11. பிற முக்கிய விஷயங்கள் 1. கணபதி ; பாரதம் எழுதியது-திருப். 10.19 (குகை வில்-அடி 5 முதல் யானை வரை). 2. சிவபிரான்-fi) காமதகனம் : திருப். 1153 (கலவி யின்-அடி 5 முதல் குரிசில் வரை): திருப். 1176 ('புக ரில்-அடி 5 முதல் 'விலோசனர் வரை). (ii) திரிபுர தகனம் : திருப். 510 ("அருவ-அடி 5 முதல்-முனிவார் வரை); திருப். 1132 ('ஆதை-அடி 5 முதல் வித்தகர்' வரை). (iii) நடராஜர் நடனம் , திருப். 562 (சிலை நுதல்அடி 5 முதல் கருணையன் வரை); திருப். 1099 ('விட மளவி அடி 5 முதல் இறைவர் வரை). 3. ஞான சம்பந்தர் - பாண்டியன் சுரம் தீர்த்தது ; திருப். 181 ("நிகம'-அடி 5 முதல் அத்த வரை). 4. பெண்கள்-கேசாதிபாத வர்ணனை : திருப். 354 (இதமுறு-அடி 1 முதல் 'வடிவினர் வரை).