பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாராய்ச்சிப் பகுதி (திருவகுப்பு) 179

ைகுப்புக்களிற் பலபாடி யிருப்பார் எனத் தோன்றுகின் o - 1. براير (الم திருப்புகழ், திருவகுப்பு,. கந்தரலங்காரம், கந்தரநுபூதி, க1,தரந்தாதி-இவை அருணகிரியார்க்குப் பின்வந்த புலவர் காற் சொல்லப்பட்டுப் பாராட்டப்பட்டுள.

இனி அந்த அந்த வகுப்பைப்பற்றி எங்கள் பதிப்பில் இல்லாத ஒரு சில முக்கிய விஷயங்களைக் குறிப்பாம். 1. சீர்பாத வகுப்பு (i) இவ் வகுப்பே மிகப் பிரதானமானது-ஏனெனில் முருகனினுஞ் சிறந்தது அவர் சீர்பாதம். :நின்னிற் சிறந்த நின்தாள் இணையவை என்பது பரிபாடல் (IV-62). வீட விக்குங்கால் நின்னினுஞ் சிறந்த நின் தாளிணையை உடையை என்ருர் உரை யெழுதிய ஆசிரியர். (திருமுரு காற்றுப்படை - அடி 62-63 உரையையும் பார்க்க). மேலும், திருவடியே இறைவனைக் குறிக்கும் ஒர் அரும்பதம். ' செங்காட்டங் குடிமேய திருவடிதன் திருவருளே பெறலாமோ திறத்தவர்க்கே ' என வரும் பூநீ சம்பந்தர் திருவாக்கு (III-63-7) ஈண்டு ம கானர் தற்பாலது. (ii) அடி 23-24. அடிமை (யாகிய யான்) முடிய வழிவழி யடிமை யெனும் உரிமை (கொண்டுள்ளேன் என் பதை) முழுது உலகு அறிய (உலக முழுதும் அறிய), யான் மழலை மொழிகொண்டு பாடும் ஆசுகவி முதல மொழிவன 1 முதற் பதினெட்டு வகுப்புக்களில் (1, 3, 4, 6, 7, 9-12, 11 - 16) ஆகிய 12 வகுப்புக்களில் திருத்தணிகை கூறப்பட்டு காது. திருத்தணிகை வராத வகுப்புக்கள் ஒவ்வோர் சந்தர்ப் பத்திற் பாடப்பட்டனவா யிருக்கலாம். உதாரணமாக, தேவேந்திர சங்க வகுப்பு - தேவி உபாசகயை சம்பந்தாண் டாஃன வெல்ல வேண்டித் தேவியைத் துதித்த தென்பர். (பக்கம் 18-அடிக் குறிப்பு.1