பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 135 (2) குன்று தோருடல் [233-237) மலைக் கோயில்களை எல்லாம் ஒரு வழியாகக் குன்று தோருடல் மேவு பெரு, மாளே என்றும், பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே." வன்றும், பல மலையுடைய பெருமாளே என்றும், ' வடிவ. தாம் மலை யாவையும் மேவிய தம்பிரானே என்றும் தொகுத் துப் பாடினர்-இப்பாடல்களுள் தறையின் மாநுடர் Fஎன்னும் மிக அழகிய அருமைப் பாடலில் (235) மைேலயம் வேண்டும் எனப் பிரார்த்தித்துள்ளார். இப் பாடலில் ' பற. வையான மெய்ஞ்ஞானிகள் ” என்பது தம்மிடம் பிறர் அணுகாவண்ணம் தனித்து வெளியே திரியும் ஞானிகளைக் குறிக்கும் போலும். சேரொணு வகை வெளியே திரியு. மெய்ஞ்ஞான யோகிகள் ' என வருவதும் இதுவே. (திருப் 7-11). 236-ஆம் பாடல் (வஞ்சகலோப) என்பதில் கடை யெழுவள்ளல்களுள் பாரி' 'காரி' என்பவர்கள் கூறப் பட்டுள்ளார்கள். இவர்கள் வரலாற்றைச் சங்க நூல்களிற் காணலாம். 234-ஆம் பாடலில் (எழுதிகழ்) முருகவேள் ருத்ர ஜன்மராய் வந்த லீலை பாராட்டப்பட்டுளது. (3) கூேடித்திரக் கோவைப் பதிகம் (1304); தேவாரத் தில் உள்ள கூேடித்திரக் கோவைப் பதிகங்கள் போல அருண கிரியாரும் கும்பகோணமொ டாரூர் சிதம்பரம்” என்னும் பதிகம் ஒன்று பாடி, ஒரு ஆலயமும் விட்டுப்போகக் கூடா தென்னுங் கருத்துடன் அப்பதிகத்தின் ஈற்றடியாக-' உல கெங்கு மேவிய தேவாலயந் தொறு பெருமாளே ” என மிக , அருமையாக அமைத்து உலகில் உள்ள (சகல மத) தேவர் லயங்களிலும், கடவு ளெனக்கருதி வழிபடப்படுகின்ற எந்த மூர்த்தியும் வழிபடும் முருகவேளே-என்னும் பர. மார்த்த உண்மை விளங்கும்படி முடித்தார். : (4) பொதுப் பதிகங்கள் (1, 996-1303, 1307) ; பின் னும் தேவாரத்தில் உள்ள பொதுப் பதிகங்கள் போல, எந்: 1 சிறு பாணுற்றுப் படை, புறநானூறு முதலிய நூல் களிற் காண்க.