பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 யம பயம் இன்மை . வேலாயுதன் சங்கு சக்ர ஆயுதன் விரிஞ்சன் அறியாச் சூலாயுதன் தந்த கந்தச்சுவாமி சுடர்க்குடுமிக் காலாயுதக் கொடியோன் அருள் ஆயகவசம் உண்எென் பால் ஆயுதம் வருமோ எமைேடு பகைக்கினுமே. - தரிசனப் பாடல் ஒலையும் தூதரும் கண்டு திண்டாடல் ஒழித்து எனக்குக் காலையும் மர்ல்ேயும் முன்நிற்குமே கந்தவேள் மருங்கில் சேலையும் கட்டிய சீர்ாவும் கையில் சிவந்த செச்சை மாலையும் சேவ்ல் பதாகையும் தோகையும் வாகையுமே. தன் ஆனந்தம் கூறினது பத்தித் திருமுகம் ஆறு உடன் பன்னிரு தோள்களுமாய்த் தித்தித்து இருக்கும் அமுதுகண்டேன் செயல் மாண்டு அடங்கப். புத்திக் கமலத்து உருகிப் பெரு புவனம் ஏற்றித் தத்திக் கரை புரளும் பரம ஆனந்த சாகரத்தே! பிரார்த்தனை தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழும் சுடரே வைவைத்த வேற்படை வானவனே மறவேன் உனை நான்

  • * H- ■ E. க ■ :- மு {} .ே o 輯 # *エ ஐவர்க்கு இடம்பெறக் கால் இரண்டு ஒட்டி அதில் இரண்டு

—F. T # - து ■ 曜 ன்கவைத்த வீடு குலேயுமுன்னே வந்து காத்து அருளே. உதித்து ஆங்கு உழல்வதும் சாவதும் தீர்த்து என உன்னில் ஒன்ரு விதித்து ஆண்டு அருள்தரும் காலம் உண்டோ வெற்பு நட்டு Ho o உரக பதித்தாம்பு வாங்கி நின்று அம்பரம் பம்பரம் பட்டு உழல மதித்தான் திருமருக்ா மயில் ஏறிய மாணிக்கமே. அடைக்கலம் புகுதல் மைவரும் கண்டத்தர் மைந்த கந்தா என்று வாழ்த்து ம்இத்தக் கைவரும் தொண்டு அன்றி மற்று அறியேன் கற்ற கல்வியும் போய்ப் பைவரும் கேளும் பதியும் கதறப் பழகிநிற்கும் ஐவரும் கைவிட்டு மெய்விடும்போது உன் அடைக்கலமே. - _ ----- காளிதாஸ் பிரஸ், நெ. 2, பாரத்வாஜீஸ்வரர் காலனி, 4-வது தெரு, கோடம்பாக்கம், சென்னை-600024.