பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாராய்ச்சிப் பகுதி (பாலர் பாடம்) 239 கொங்கை வர்ணனை : திருப். 882 ("திட்டென அடி 1 முதல் தனத்தை வரை). கண் வர்ணனை : திருப். 126 ('கடலை-அடி 1 முதல் 'கட்கடை வரை); திருப். 552 ('கருநிறம் அடி 1 முதல் 'கண்கள் வரை). 5. யோகநிலை வர்ணனை ; திருப். 190 (மூலங்கிளர்முதல் நாலடி, திருப். 612 ('கட்டி முதல் நாலடி); திருப் 647 ('நாலு முதல் நாலடி). 6. திருமால் , (i) கஜேந்திர மோகூடிம் : திருப். 1062 ('கவடு அடி 5 முதல் ஆள்வான் வரை); திருப். 1187 (மாண்டார்-அடி 5 முதல் புயல் வரை). ". (ii) இரண்ய சம்ஹாரம் : திருப். 874 (கரியகுழல்அடி 5 முதல் நெடியவன்' வரை); திருப். 1137 (' இரு குழை அடி 5 முதல் மாமன் வரை); திருப். 1153 (கலவி யின் அடி 6 ஒரு சுரர் முதல் அணியுங்கோ வரை). (iii) பாற்கடல் கடைந்தது : திருப். 956 ('ஈரமோடு” அடி 5 முதல் அச்சுதன் வரை). (iv) கிருஷ்ண லீலை ; திருப். 1273 ('முருக - அடி 5 முதல் புயல் வரை). கிருஷ்ணபகவான் குழல் வாசித்த பெருமை : திருப். 0ே ('களப-அடி 5 முதல் நெடியவன் வரை). 7. வேண்டுகோள் : யமன் வர்ணனை ; ஆண்டவன் வர்ணனை ; யமபயம் அற-திருப். 567 ('தமர முதல் நாலடி). 8. முருகவேளின் திருவோலக்க வர்ணனை : திருப். 350 (சீரான-முதல் நாலடி). ா. பாலர் பாடத் திருப்புகழ் இனிச் சிறு பிள்ளைகளும் பெண்களும் எளிதாகக் கற்றுப் பாடக்கூடிய திருப்புகழ்ப் பாக்கள் பின் வருவன :