பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 139. .ே 1039 : அடி 3 : சுவாசக் கணக்கு : அறுநூறு: (600) + பதினுறழ் நூறு (10x100=1000) + பதினிருபது நூ று (10x20x100=20000) = 600+1000-20,000 = 21,600. நாழிகை ஒன்றுக்கு 360 : 60 நாழிகைக்கு-60X. 360=21600, மூலாதாரம்-சுவாசம் 600, சுவாதிஷ்டானம், மணி பூரகம், அணுகதம்-ஒவ்வொன்றும் 6000 ஆக - 3x6000=18000 ; விசுத்தி, ஆக்ஞை, நாதாந்தம் ஒவ்: வொன்றும் 1000 ஆக-3x1000=3000; ஆக மொத்தம்600+ 18,000+3000–21,600. - 7. 1041 : தேனிள் காருைய் வீழ் சாரற் கிரி-குன் றக்குடி-(தேறுை சூழ் குன்றக் குடி-திருப்-111. பக்கம் 106 பார்க்க) - 'i 8. 1050 : முருக பிரான் வேலை மறவாத கரதலர் 9. 1052 : ஞான வீட்டின் இலக்கண விளக்கம். 10. 1055 : ருத்ர ஜன்ம லீலையைப் பாராட்டியது; சங் கப் பலகையை 'அரிய சாரதா பீடம்” என்ருர். * 11. 1056 : "யாவையும் ஆடிடும் எம்மிறை ஆடவே |திருமந்திரம் 273 :) என்றதற் கேற்ப நீயாடி வரவேணும். என்ருர். நீயாடினுல் தான் சேடன், மேரு முதலியன ஆடும் என்றபடி ; (பக்கம் 19 பார்க்க), 12. 1058 : முதல் நாலடி : காமனை வென்ற பெரி யோரின் இலக்கண விளக்கம். 13. 1060 : உயிர் என்பது வடிவிலாப் புலம்’. 14. 1068 : முதல் நாலடி : திருவடிச் சிறப்பு. திரு. வடியே வீடு . பரம் பொருள் : (திருமுரு காற்றுப்படை 62.63, நச்சினர்க்கினியர் உரையைக் காண்க) 15. 1064, 1069 : இறத்தலை மறலியூர்ப்புகு மரண யாத்திரை', 'ஒருவர் வருக அரிய பயணம்’-என்ருர். 16. 1075 : இருந்த விடும் என்னும் அருமைத் திருப்பாட்டு தனித்து வழி நடந்த ஒருவரை ஒரு பூதம் தொடர்ந்தது. வழியில் ஒரிடத்தில் வரும்பொழுது அப்