பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

481


அரும்பு விரிந்தமை பல்லிமுட்டை நெறிக்கப்பட்டு உடைந்தமை போன்றதாயிற்றாம். அஃதும் பொரி போன்று விரிந்ததாம் இதனை, ... ... ... - பல்லி நெரித்த சிைைபோலும் திளிரும் புன்னைப் பொரிப் பூ" என்றார். சீரான அளவுடைய அரும்பிற்குப்பல்லிமுட்டை பொருந்திய உவமையாயிற்று. வளத்தில் முற்றிய புன்னை மரத்தில் அரும்பிய முகை ஒன்றை இளநாகனார் பார்த்தார். அளவில் சற்றுல் பெரிய முகை. முட்டையில் சற்றுப் பெரிய முட்டை நினைவிப் பட்டது. அது ஊர்க்குருவியின் முட்டை. 'உள்ளுர்க் குரீஇக் கருவுடைந் தன்ன பெரும்போது அவிழ்ந்த கருந்தாள் புன்னை'2 -எனப் பெரும் போதினைக் குறித்துக்காட்டி ஊர்க்குருவி முட்டை உடைந்த பாங்கை உவமையாக்கினார். முட்டை போன்ற முகை இயற்கையாக மலர்வதுடன் கடல் அலையின் நீர்த்துளி காற்றில் சிதறி நனைந்து மலரும் என்பதை உலோச்சனார் காட்டியுள்ளார் (குறுந்தொகை : 175 : 2-4). இதனைத் துவற் கலித்த என நீர்த்துாவலால் தழைத்ததாகவும் துரவற்கு எதிரிய' என்று தூவலை ஏற்றுக் கொண்டதாகவும் மாங்குடி கிழாரும், அம்மூவனாரும் பாடினர். இவ்வாறு துவலை ஏற்று மலர்ந்துள்ள நிலையில் ஒர் உவமையும் எழுந்தது. “.... ... - ... ." துரவற்கு எதிரிய மீன்கண் டன்ன மெல்லரும்பு ஊழ்த்து -என முகை விரிந்து நிற்கும் நிலையில் விண்மீன் போன்று சற்று மஞ்சள் ஒளிபெற்றதைக் காட்டினார். இம் மஞ்சள் ஒளி ஏது? அதுதான் மலரின் தாதுத் துாள் வழங்கும் பொன் நிறம், 02667 iه با ممه سه. . . . . . . ... * * பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவன்' என்று அம்மூவனார் காட்ட கற்பனைக் கம்பன், 1 817 : مون с 8 அகம் : 1.0 , 1, 2 2 அகம் : 281 ே 4 ஐங் ; 110 : 1.2 来31