பக்கம்:வெள்ளை யானை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரண்மனை அலிகள்


அரண்மனைக்கு
எப்போதும்
அலிகள் தேவைப்படுகிறார்கள்.

சிலர் -
பிறவி அலிகள்.
சிலர் -
அவசியத்துக்காக
அலிகள் ஆக்கப்படுகிறார்கள்

மேலிடத்துக்கு
இவர்களே ஆற்றுப்படுவர்;
பிறரையும் -
ஆற்றுப் படுத்தவர்.

மொகல் பேரரசில்
அரண்மனையையே
ஆட்டிப் படைத்த
அலிகள் பலரிருந்தனர்.

இன்றைய அரண்மனைகளிலும் அலிகளுக்குப் பஞ்சமில்லை.
அலிகள் -
பொதுவாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/56&oldid=1311098" இலிருந்து மீள்விக்கப்பட்டது