பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96


வைத்த கண் வாங்காமல் பார்க்க வைப்பது மட்டுமன்று வைத்தகாலை எடுக்கவிடாமல் தடுத்து நிறுத்துவது கவர்ச்சியின் தனி நிலை. இவ்வாறு தடுப்பதைத் 'தகைத்தல்' என்பர். இச் செயலை நான் செய்வதால் எனக்குத் தகைமலர்' என்றொரு தனிச்சிறப்பு கொடுக்கப்பட்டது. நான் ஒரு மங்கலப் பொருள். மங்கலப் 10. மங்கல பொருள்கள் பல உள. ஆனாலும் நான் மணிமுடி இல்லையேல் மங்கலம் நிறையாது. நான் மட்டுமிருந்து பிற பொருள்கள் இல்லாது. போனாலும் மங்கலம் நிறைவேறிவிடும். நன்னூல் ஆசிரியரைக் கேட்டுப் பார்ப்பீர்: 'மங்கலமாகி" என்றுதான் என்னைபற்றித் தொடங்குவார். 'மங்கலமாகி இன்றியமையாது யாவரும் மகிழ்ந்து கேற்கொ(ள்)ள மெல்தி’ 'பொழுதில் முகமலர்வு உடையது gബേ'T് -என்று படிப்படியான ஏற்றத்தோடு கூறுவார். நான் மங்கலமாவேன். அதனால் இன்றியமையாத பொருள் ஆவேன். அதனால் யாவரும் என்னை மேற்கொண்டு மகிழ்வர். மகிழ்ச்சிக்குரிய மென்மை காட்டு வேன், பொழுது தவறாது மலர்வேன். முகமலர்ச்சியோடு மலர் வேன், எனவே மங்கலத்தில் நிறைவான பொருள் நான். பொருளால் மட்டும் மங்கலம் அன்று. என்னைப்பற்றிய சொல்லாலும் மங்கலமாவேன். மங்கலங் கூட்டுவேன். எந்த நூலை - யும் எழுதத் துவங்கும் போது மங்கலச் சொல்லோடு துவங்க வேண்டும் என்பது ஒரு முறை. அம்மங்கலச் சொற்களில் எனது 'பூ, மலர்' என்னும் சொற்கள் இடம்பெற்றுள்ளன. "சீர் எழுத்து பொன் திருமணி நீர் « ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، *********

  • = * * * * * * *, * * * * * * * * * * * & & & & « » ، ، ، ، ، « » is o o o -

மங்கலமாம் சொல்லின் வகை' (வச்சனந்தி மாலை 14 "தகைமலர் உன் கண்புதைத்துவந்ததுவே" -தற்: 380 :11, 148 நன் பொதுப்புயிரம் : 80.