பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119


உள்ளிடத்திலேயே பூவாகும் ஆலத்தையும் அத்தியையும் சொல்லிப் பாடினாள். அந்த அழுகை, அழுகையாக இல் லை யாம். உள்ளுக்குள்ளே தன்னைத் திட்டுவதுபோன்றும் வைவது போன்றும் உள்ளதாம். . - எனவே பூ இல்லாததென்று ஒன்றும் ផ្តិលំណល់ பூத்தாலும் காயா மரம் உள.” மரம் என்ன? ச்ெடி, கொடிகளும் உள. அஃது இயற்கை. முன் நான் சொன்னபடி ஆண் உறுப்பில்லாத பெண் உறுப்பில்லாத பூக்களைக் கொண்டவை, அலிபூக்களைக் கொண்டவை, மலட்டுப் பூக்களைக் கொண்டவை காய்க்க வழியில்லை. பாதிரி பூத்தாலும் காய்க்காது அத்திப் பூ காட்டும் என்னைப்பற்றிய அருஞ்செய்திகள் இவை. ஆவிரை காட்டும் பூவகை. ஆவிரம் பூ பற்றிச் சொன்னேன். இது கோட்டிலும் கொடி யிலும் நிலத்திலும் பூப்பது. பொன் வண்ணத்தது. அதனால், பொன்னாவிரை எனப்படும். பூவோ பூ பாடலில் அமைந்த இந்த ஆவிரையையும் தாழம் பூவையும் பொருத்திச் சில கருத்தைச் சொல்லவேண்டும். ஆவிரை இதழ் கொண்டது. தாழை மடல் கொண்டது. இவ்வேறுபாட்டுடன் ஆவிரை கொத்துக் கொத்தாகப் பூப்பது. தாழை தனிப் பூ. நான் தனியாகவும் தோன்றுவேன். கொத்தாகவும் தோன்றுவேன். இதனால் தனிக் காய்க்கும் கொத்து, காய்க்கும் மூலமாவேன். கொத்திலும் எத்துணை வகை கொத்தை அறிவிக்க, கொத்து, தொத்து மஞ்சரி 311 என்னும் சொற்களுடன் தொடர்ச்சி: என்றொரு சொல்லும் உண்டு. 'குலை' என்றும் சொல்லப்படும். இச்சொற்கள் ஒரு காம்பில் பலவாகவும் சிலவாகவும் தோன்றும் எனது தொகுதியைக் குறிக்கும் சொற்கள். இவை என்னில் 210 பழ 94 - 211 தொத்து மஞ்சரி துனரினச் தொடர்ச்சி மற்றிவையனைத்தும் மலர்க்கொத் தென்ய" - பிங். நீ : 2808.