பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518


தொடுத்துத் தழையாடையாக உடுத்தினாள். இப் பூவைச் 色峰出 தால் தலைவி, ** * * « "தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல்' கொண்டாள். உடன் போக்கில் அழைத்துச் செல்லும் தலைவன் வழி யில் பூத்துள்ள மராங்கிளையை வளைத்துக்கொடுக்க அவள் கொய்து தானும் சூடித் தனது பொம்மைக்கும் சூட்டினாளாம் இதனைக் கண்ட அத்தலைவன் உள்ளம் மகிழ்ந்தானாம் (ஐங். 383) - வலமாகச் சுரிந்த இப்பூவை ஆடவர் தமது சுரிந்த குஞ்சி யில் சூடிக்கொண்டனர். (அகம் : 83) அவன் கொய்து சூட்டிக் கொண்டது மட்டுமன்றி இயற்கைத் “... ... ... ... தென்றல் சுரஞ்செல் மள்ளர் சுரியல் தூற்று'2 மாம். ஆடவர் இப்பூவைத் தனியாகவும் சூடினர். பிற பூக்க ளொடும் மாந்தளிரொடும் மரல் நாரில் தொடுத்துக் கண் ணி யாகச் சூடினர் (மலை : 428-431.) பாலைநிலத்தில் வாழும் மரவரும் இம்மலரைச் சூடி மகிழ்ந்தனர். மரா மரம் ஆலமரம்போன்று பெரியமரம். ஆலமரத்தடியிடம் பலர் கூடும் இடமாக மன்றம்’ என்று குறிக்கப்படுவது போன்று இம்மரத்தடியும் மன்றமாகக் குறிக்கப்பட்டது. இம்மரத்தின் அடி யிடத்தில் போரில் புறங்கொடாது மாய்ந்த வீரரது நடுகல் நாட் டப்படும். இதனாலும், இம்மரத்தில் அச்ச மூட்டும் குட்டித் தெய் வங்கள் இடம் பெறுவதாக நம்பினர். 'நல்லரை மராஅத்த கடவுள்"8 -எனச் செங்கண்மாத்து வேளும், : "மன்ற மராஅத்த போ முதிர் கடவுள் கொடியோர்த் தெறு உம் srsir4 * *رع - எனக் கபிலரும் பாடினர் 1. 55 20 : 8 - 8 மலை : 395 2 அகம் : 21: 12, 13. 4 குறு : 87 1, 2.