பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/699

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

679


மாணிக்கக் கல் வகையில் ஒன்றான கோவாங்கிற்கு இதன் நிறத்தைக் காட்டிப் பரஞ்சோதியார், 'கோவாங்கம் ஒளிகுரவு குசும்பை மலர்' என்றார். இவ் வகையில் இது கோவாங்கு மலர். இம்மலரில் தாதுத் துTள் மிகுதி யாகப் பரவுவதைக் கண்ட கம்பர் வானத்தில் எழும் துளியை வண்ணிக்கையில், . 'குசும்பையின் நறுமலர்ச் கண்ணக் குப்பையின் விசும்பையும் கடந்தது விரிந்த துரளியே'2 -என்று பாடினார். 'பசும் பொன் திகழும் படர்சடை மீதே 「.. 、 குசும்ப மலர்க்கத்தம் கூடிநின் ராரே"- எனத் திருமூலர் சிவன் தலைமீது சூடியுள்ளதாக முதன் முதலில்பாடினார். இருவரும் இதன் மனத்தைக் குறித்துள்ளனர். இவ்வகையில் இதனைச் சூட்டும் மலராகக் கொள்ளலாம். இம்மலரின் இதழை உலர வைத்துப் பக்குவஞ் செய்து குங்குமப் பூவுடன் கலப்படம் செய் கின்றனராம். வந்திறங்கிக் கலந்த குசும்பை கலப்படத்திலும் இடம் பெற்றது. . . . . . . --- - 87. பாளை முத்து மலர். கமுகு, கமுகு (பாக்கு), தெங்கு (தென்னை இரண்டின் பூக்களும் ஒத்த அமைப்புடையவை. ஒர் இனத்தவை. தனிப் பூ சிறியது. வரிசையாகத் தொடுத்தது போன்று நரம்பில் அமைந்திருக்கும். இவ்வமைப்புடைய நரம்புகள் பல கிளைத்த தொகுப்பு ஒரு குலை யாக இருக்கும். எனவே, இதனைப் பூங்குலை' எனலாம். இப் பூங் குலையை மூடிப் பொதிந்துள்ள மடல் பாளை' எனப்படும். இதனால் இவையிரண்டும் பாளைப் பூவாகும். உருத்திரங்கண்ணன்ாரும், . 'கமுதின் பாளையம், பசும் பூ' எனப் பாளைப் பூவாகப் பாடினார். இக்கமுகம் பூவின் வரலாற்றைப் பாடுவார். போன்று மதுரைத் தத்தங் கண்ணனார் என்பார் 10 அடிகள் பாடியுள்ளார். அவற்றில், واي تالي 1 திருவி. பு:ம்ாக்தம் : 40 8 கிகாவன் ;.