பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. 52. 53. 54. 55. 56. 57. 58. 86 4. கடல்களின் வெப்பப்பரவல் கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் உள்ளது. 5. வெப்ப பரவல் குறைவு. 6. கடலில் 96.5% நீரும் 35% உப்பும் உள்ளது. 7. கடல்நீரின் அடர்த்தி நன்னீரின் அடர்த்தியை விட அதிகம். நடுக்கேர்ட்டு நீரோட்டம் உள்ள கடல்கள் யாவை? பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல். கல்ப் நீரோட்டமுள்ள இரு கடல்கள் யாவை? அட்லாண்டிக் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல். பெருவியன் நீரோட்டமுள்ள இரு கடல்கள் யாவை? பசிபிக் பெருங்கடல், அண்டார்க்டிக் பெருங்கடல். ஒத அல்லது அலை ஏற்றம் என்றால் என்ன? ஆறுகளின் தொடுவாய்ப்பகுதியிலும் அலை பொங்கு முகப்பகுதியிலும் உள்நோக்கி வரும் ஓத அலை சட்டென்று கிளர்ந்து எழுவது. கடல் வளங்கள் யாவை? 1. நீர்வளம். 2. உணவுவளம். 3. கனிவளம். 4. உயிர்வளம். ஒதங்கள் அல்லது ஏற்றவற்றங்கள் என்றால் என்ன? கடலில் ஓரிடத்தில் நீர்மட்டம் உயர்ந்தும் தாழ்ந்தும் அமைவதே ஒதங்கள். இவை ஏற்படக் காரணமென்ன? கதிரவன் மற்றும் திங்களின் ஈர்ப்பு விசையே இதற்குக் காரணம். இவற்றின் வகைகள் யாவை? 1. உயர்ஒதம்- ஒருநாளில் கடல் மட்டத்தில் ஏற்படும் உயர்வு. 2. தாழ் ஒதம் - கடல் மட்டத் தாழ்வு. 3. மிதவை ஒதம் - பெரும் ஒதங்கள்.