பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. 21. 22. 25. 24. 25. 26. 82 கரைகள் நீளுவதால் கடற்கரைகள் உண்டாகின்றன. இவை அலைகள் பாதிப்பைக் குறைப்பவை. எ-டு விரிகுடாக்கள். காற்று கொண்டும் மணல் கரையில் விழுவதால், கடற்கரைகள் உண்டாகின்றன. இம்மணல் கடலில் விழும் ஆறுகளாலும் கொண்டுவரப்படுகின்றன. கடல் அரிப்பால் பாறை சிதைவதாலும் மணல் உண்டாகிறது. மெரினா கடற்கரையின் சிறப்பென்ன? உலகில் இரண்டாவது நீளமுள்ள கடற்கரை. இதுவரை கடலில் மூழ்கிய அதிக ஆழம் எவ்வளவு? 133 மீட்டர். ஜான் ஜே. குருனர், ஆர். நியல் வாட்சன் ஆகிய இருவரும் இதைச் செய்தனர். உலகின் ஆழ்கடல் அகழிகள் யாவை? 1. மரியானா - மேற்குப் பசிபிக். 2. டோங்கா கெர்மாடெக் - தென்பசிபிக், 3. குரில் - காம்சட்கா - மேற்குப் பசிபிக். 4. பிலிப்பைன் - மேற்குப் பசிபிக். 5. ஜாவா - இந்தியப் பெருங்கடல். பவளமலைத் தொடர்கள் எவ்வாறு உண்டாகின்றன? இவை கதகதப்பாக உள்ள ஆழமற்ற நீரில் உண்டாகின் றன. இவை குழாய் உடலிகள் என்னும் கடல் விலங்கு களால் உண்டாகின்றன.இவை கிண்ணவடிவ ஓடுகளைக் கொண்டவை. ஆயிரக்கணக்கான குழாய் உடலிகள் வாழ்ந்து அவற்றின் ஒடுகள் இணைவதால் பவளமலைத் தொடர் உண்டாகிறது. இந்தக் குழாய் உடலிகள் இறந்த பின், அவற்றின் ஒடுகளே இம்மலைத் தொடரில் உள்ளவை. ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கும் கடல்மட்ட உயர்வென்ன? 30 செ.மீ. கடலில் வளைவுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு எது? டார்செட்டிலுள்ள டர்டில்டுர். கடல் அரிப்பு எவ்வாறு உண்டாகிறது? அரிப்பு வேலையை அலைகளே செய்கின்றன. கரையை அலைகள் அடையும்பொழுது மணல், கூழாங்கற்கள்,