பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. 51. 52. 76 2. மேற்பரப்பு ஏறி இறங்கும். கடலின் பரப்பு போல் உருளும். இதனால் உண்டாகும் அலைகள் 2அடி ஆழம் இருக்கும். பாம்பு போன்று திருகல் ஏற்படும். அசைவு முன்னும் பின்னும் இருக்கும். 3. உடன் மலைகள் 25 அடி உயரத்திற்குக் காற்றில் தோன்றும். 4. பெரும் வெடிப்புகள் தரையில் ஏற்படும் இவை 150 மைல் தொலைவுக்குப் பரவும். இவை தோன்றும் விரைவும் மூடும் விரைவும் ஒன்றே. 5. அதிர்ச்சி அலைகள் புவியின் மையம் வரியாகச் செல்லும். இந்த அலைகள் புவிமைய அமைப்பை நன்கு தெரிவிப்பவை. புவியின் ஒடு எத்தனை தட்டுகளாகப் பிரிந்துள்ளது? 1. யூரேசியத்தட்டு. 2. ஆஸ்திரேலியத்தட்டு. 3. பிலிப்பைன் தட்டு. 4. ஜீவான் டி பியுகோ தட்டு. 5. வடஅமெரிக்கத் தட்டு. 6. கோகோஸ் தட்டு. 7. பசிபிக் தட்டு. 8. கரிபீயத்தட்டு. 9. நாஸ்காதட்டு. 10 அண்டார்க்டிக் தட்டு. 11. தென்அமெரிக்கத் தட்டு. 12. ஸ்கோஷியா தட்டு. 13. அரேபியத்தட்டு. 14. ஆப்பிரிக்கத்தட்டு. 15. இந்தியத்தட்டு. தட்டுக்கட்டமைப்பியல் என்றால் என்ன? கற்கோளத் தட்டுக்களால் புவிமேற்பரப்பு ஆனது என்னுங் கொள்கை. அது விளக்கும் கருத்து யாது? புவி மேற்பரப்பு எவ்வாறு வடிவமாற்றம் பெறுகிறது.