பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. 13. 14. 15. 16. 17. 18. 19. 71 முதல் பெரும் நில நடுக்கம் கோய்னா நில நடுக்கம் ஆகும். கோய்னா நிலநடுக்கத்தில் தப்பியவை எவை? 1. கோய்னா அணைக்கட்டு ( ரூ 40 கோடி) 2. கோய்னா மின்னாற்றல் நிலையம். மகாராஷ்டிரத்தில் நிலநடுக்கம் எப்பொழுது ஏற்பட்டது? மகாராஷ்டிரத்தில் லாது.ார் என்னுமிடத்தில் 30-9-1993 அன்று ஏற்பட்டது. இறந்தவர் 10,000 பேர் அளவெண் 63. ஈரான் நிலநடுக்கம் எப்பொழுது ஏற்பட்டது? 21-6-1990, இறந்தவர் 35,000. அளவெண் 7.7 நிலநடுக்கம் இல்லாத பகுதி எது? ஐஸ்லாந்து. அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடிய நாடுகள் யாவை? ஏன்? இத்தாலி, ஜப்பான், சீனா, ஈரான், துருக்கி, இந்தியா. இவை முதிர்ந்த மலைப்பகுதியில் உள்ளன. ஜப்பானில் கொடுமையான நிலநடுக்கம் எப்பொழுது ஏற்பட்டது? டோக்கியோவில் 1923 இல் இறந்தவர் 1,50,000 சீனாவில் கொடுமையான நிலநடுக்கம் எப்பொழுது ஏற்பட்டது? 1976 டாங்ஷனில் ஏற்பட்டது. இறந்தவர்கள் 7,50,000. நிலநடுக்கவியல் படத்தில் இந்தியா எத்தனை மண்டலங்க ளாகப் பிரிக்கப்பட்டுள்ளன? அவை யாவை? 5 மண்டலங்கள். மண்டலம் 1. இடரில்லை. கர்நாடகம். மண்டலம் II. குறைந்த இடர். தமிழ் நாடு, போபால், இந்திய மையப்பகுதி. மண்டலம் III. சீரான இடர். சென்னை, லக்னவ், கோல்கத்தா. - மண்டலம் IV அதிக இடர். தில்லி, பாட்னா, மும்பை, அகமதாபாத்.