பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. 28. 29. 30. 31. 52. 55. 54. 55. 36. 63 தீவுகளில் அதிகமுள்ளன. காட்டாகக் குரிலி தீவில் 39 எரிமலைகள் உள்ளன. வரலாற்றில் விழிப்புள்ள எரிமலைகள் என்று சொல்லக் கூடியவை எத்தனை? 800 எரிமலைகள். எரிமலைகள் அதிகமுள்ள அட்லாண்டிக் தீவுகள் யாவை? ஜேன் மேயன், ஐஸ்லாந்து, பொவாப், டிரிங்டன் டா குன்கா, அசோரஸ், கேனலி கேப்வெர்டி இவற்றில் மிகப் பழமையானது எது? கேப்வெர்டி தீவு, 120 மில்லியன் ஆண்டுகள். எரிமலை இயக்கத்தோடு தொடர்புள்ள தனிமம் எது? கந்தகம். எரிமலையின் இயல்புகள் யாவை? 1. எரிமலை வரும் வழி வட்டவடிவப் பள்ளமாகவோ, நீண்ட வெடிப்பாகவோ இருக்கும். 2. எரிமலை வெடிப்புக்குப்பின் எரிமலைக்கக்கல் நடைபெறும். 3. எரிமலைக்குழம்பு படியும் இடம் செழிப்பாக இருக்கும். எரிமலை இயல் என்றால் என்ன? எரிமலைகளை ஆராயுந்துறை. மவுண்ட் ஒயாமா என்பது யாது? இது ஜப்பான் எரிமலை. டோக்கியோவிற்குத் தெற்கே இது எப்பொழுது வெடித்தது? எவ்வளவு தொலைவு? 2000 ஆகஸ்டில் வெடித்தது. 180 மீட்டர் உயரம். இந்த உயரத்திற்கு மேல் எரிமலைச் சாம்பல் வெடித்தது. இதன் முப்பருமப் படத்தை எடுத்த வானவெளிக் கலம் எது? எப்பொழுது? அமெரிக்க வானவெளி ஓடம் தன் பயண நாட்களான ஆகஸ்ட் 10, ஜூன் 17 ஆகிய நாட்களில் படம் எடுத்தது. இதற்கு முன்னேறிய ரேடார் பயன்படுத்தப்பட்டது. இதற்கு எந்த நுணுக்கம் பயன்படுத்தப்பட்டது? ஒட ரேடார் தளவரைவியல் பயண துணுக்கம்