பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. 52. 55. 54. 35. 36. 37. 49 அதிகமாக, அது பிழியப்பட்டுப் பனிக்கட்டியாகிறது. இறுதியாகப் பனிக்கட்டி உட்குழிவிலிருந்து சிதறிக் குன்றின் கீழ்ப் பணியாறாக ஓடுகிறது. பணியாறுகளின் நகரும் அளவு என்ன? ஒரு நாளைக்கு 30 செ.மீ வீதம் நகர்கின்றன. அதாவது குன்றிலிருந்து கீழ்ச்செல்லும் பொழுது. ஆனால், கிரீன்லாந்திலுள்ள குவாராய்ா பணியாறு ஒரு நாளைக்கு 24 மீட்டர் நகர்கிறது. சில பணியாறுக்ள ஒரு நாளைக்கு 120 மீ அளவுக்கும் நகர்கின்றன. ஆற்றல் வெடிப்பால் இவ்விரைவு உண்டாகிறது. இவ்வெடிப்புகள் நிற்கும் பொழுது, பணியாறு பழைய நிலைக்கே வரும். உலகில் பணியாறுகள் எங்கெங்குள்ளன? குளிர் நிலங்களில் உள்ளன. புவியின் தெற்கு வடக்குப் பகுதிகள், கனடா, கிரீன்லாந்து, அண்டார்க்டிகா. மலையிலிருந்து பள்ளத்தாக்கிற்குச் செல்லும் பணியாறு கள் எங்குள்ளன? இமய மலை, ராக்கீஸ், ஆல்ப்ஸ் மலை. பணியாறுகளின் இயக்கம் எவ்வாறு உள்ளது? மலையிலிருந்து பணியாறு கதகதப்பான பகுதிகளுக்குச் செல்லும்பொழுது, உருகத் தொடங்கும். இறுதியாக அவை அடியில் உருகத்தொடங்கும். உச்சியில் அவை உருகும் அளவுக்குப் புதிய பனியைப் பெறுகின்றன. அடியில் உருகுவதும் உச்சியில் பனிபெறுவதும் ஒரே அளவில் உள்ளதால் அவை இயங்குவதற்கில்லை. பெரும்பாலான பணியாறுகளில் பனிக்கட்டியின் தடிமன் யாது? 200 - 400 மீட்டர் தடிமன். நம் நாட்டில் பணியாறுகள் எங்குள்ளன? இமயமலையில் மட்டும் உள்ளன. பனிக்கட்டித் தகட்டின் தடிமன் என்ன? பனிக்காலத்தின் பொழுது வடஅமெரிக்காவையும் ஐரோப்பாவையும் மூடிய பனிக்தகட்டின் தடிமன் 3000 மீ. இன்று அண்டார்க்டிகா கண்டத்தை முடியுள்ள ·나.