பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. 91. 92. 95. 94. 95. 96. 97. 98. 130 ஆற்றல், மின்னாற்றல். இந்தியாவின் தலையாய நிலக்கரி உற்பத்தி இடம் எது? தாமோதர் பள்ளத்தாக்கில் உள்ள ஜாரியா நிலக்கரி வயல். இந்தியாவில் பெட்ரோலியம் எங்குக் கிடைக்கிறது? அஸ்ஸாம், குஜராத். மின்னாற்றல் கிடைக்கும் மூன்று வழிகள் யாவை? 1. நீர் மின்னாற்றல் 2. அனல் மின்னாற்றல் 3. அணு மின்னாற்றல் - எப்பொழுது இந்தியாவில் மின்னாற்றல் உற்பத்தி அதிக மாயிற்று? ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேற்றப் பட்டபின். இந்தியாவிலுள்ள முக்கிய நீர் மின் திட்டங்கள் யாவை? 1. பக்ராநங்கல் (பஞ்சாப்) 2. ஷராவதி (கர்நாடகம்) 3. தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் 4. ஹிராகுட் திட்டம் 5. மேட்டுர் திட்டம். இந்தியாவில் அனல் மின் நிலையங்கள் எங்கெங்குள்ளன? பீகார், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு (நெய்வேலி, எண்ணுரர்), உத்திரப்பிரதேசம். இந்திய வேளாண்மையிலுள்ள சிக்கல்கள் யாவை? 1. நிலையற்ற மலைப் பொழிவு 2. குறைந்த மண்வளம் 3. உரம் 4. தரம் குறைந்த விதை 5. நிலவுடைமை 6. பயிர்ப்பாதுகாப்பு. தமிழ் நாட்டிலுள்ள சிறந்த பால் பண்ணை எங்குள்ளது? சென்னையில் மாதவரத்தில் உள்ளது. இந்தியாவில் பயிராகும் முக்கியப் பயிர்வகைகள் யாவை? 1. உணவுப் பயிர்கள் -