பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. 155 3. அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சிக் கூடம். 4. ஹைதாராபாத் தொலைவிட அறிநிலையம் இது எவ்வாறு நடைபெற்றது? 1. சோவியத்துக் கப்பல்கள் கடல் உற்றுநோக்கல்கள், வானிலை உற்றுநோக்கல்கள் முதலியவற்றை நடத்தின. 2. தற்கால அறிவியல் கருவிகள் நிறைந்த வான ஊர்தி யினை அமெரிக்கா வழங்கிற்று. 3. இத்திட்டத்தில் நான்கு இந்தியக் கப்பல்களும் பங்கொண்டன. 4. அடுக்கு வெளியிலுள்ள காற்றுகள், நிலவும் வெப்ப நிலை ஆகியவற்றின் அளவீடுகள் தும்பா, பூரீஹரி கோட்டா, பாலசோர், ஆகிய நிலையங்களிலுள்ள ஏவுகணைகள் எடுத்தன. 5. கோஸ் - 10என்பது நிலையான அமெரிக்க நில நிலா. இதுவும் இந்தியப் பெருங் கடலை ஆராய்ந்தது கண்ணுக்குத் தெரியும் பகுதியில் தோராயமாக 3.5 கி.மீ. பகுப்பும் அகச்சிவப்புப் பகுதியில் 7 கி.மீ. பகுப்புமுள்ள மேகப் படங்களை கோள் அனுப்பியது. இப்படங்கள் மீடியோஸ்டாட்-1 என்னும் நிலாவினால் ஒரு நாளைக்கு 4 தடவைகள். பம்பாய்க்கு அஞ்சல் செய்யப்பட்டன. இந்நிலா ஐரோப்பிய வானவெளி நிலையத்தின் நிலைத்த நில நிலாவாகும். பொருளடைவு அகன்ற இலைக்காடுகள் 107 அட்லாண்டிக் போர் 88 அட்லாண்டிக் சாசனம் 89-90 அடிக்கடி நிலநடுக்கங்கள் அட்லாண்டிக் தந்தி 89 ஏற்படக்கூடிய நாடுகள் 71 அட்லாண்டிக் நகரம் 90 அண்டார்க்டிக் 51 அட்லாண்டிக் பெருங்கடல் 80 அண்டார்க்டிக் ஆராய்ச்சி 90 அட்லாண்டிக் பெருங்கடல் அண்டார்க்டிக் கண்டப்பயணம் 92 கனிவளம் 89 அண்டார்க்டிக் சோலைகள் 91 அட்லாண்டிக் பெருங்கடல் கடப்பு:88 அண்டார்க்டிக் நாட்டுப்படச் சுவடி 91 அட்லாண்டிக் பெருங்கடல் அண்டார்க்டிக் நெடும்பயணம் 93 நீரோட்டங்கள் 88 அண்டார்க்டிக் பகுதி 94 அட்லாண்டிக் பெருங்கடலின் அண்டார்க்டிக் டனி 93 உள்நாட்டுக் கடல்கள் 89 அண்டார்க்டிக் பெருங்கடல் 80