பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4() பிற ஐரோப்பிய சமதர்ம நாடுகளும் தோழமை கொண்டிருப்பதால், இம் நூற்றண்டில் இருபுத்து எட்டு ஆண்டுகளாக அமைதி நிலவுகிறது. சமதர்ம காடுகளின் கூட்டுறவு இல்லாதிருக்குமானுல், சென்ற பத்தாண்டுகளில் பலமுறை உலகப் போர் மூண்டிருக்கும். ஏகாதிபத்தியங்களும் போர்க் கருவி உற்பத்தி செய்யும் பெரும் முதலாளிகளும் போரை மூட்டி விடுவதிலே குறியாக இருக்கிருர்கள். எனவே அமைதியை விரும்பும் காமெல்லோரும் ஒற்றுமை யாகவும் விழிப்பாகவும் இருக்கவேண்டும்’ என்று தோழர் வெண்டல் விளக்கினர். இம் நூற்றுண்டு பொதுமக்கள் நூற்ருண்டு. எனவே அமைதிக்குப் பாடுபடுவதில் பொதுமக்க ளும் ஈடு ட் (டு பெரும் பங்கு கொள்ள வேண்டும். வியட்நாம் போரில் பொதுமக்களின் ஈடுபாட்டை யும் பங்கையும் பெரிதும் பாராட்டினர். ஆசிய மாட்டு பொதுமக்களெல்லோரும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக, உலக அமை திக்குத் து:னயாகக் குரல் எழுப்ப வேண்டும் என்ருர். கிழக்கு ஜெர்மனியைப் பொறுத்தமட்டில், அது, விடுதலே பெற்று தலையெடுக்கும் ஆப்பிரிக்க ஆசிய மாடுகளின் தோழனுக இருக்கும். அடுத்த மேற்கு ஜெர்மனியிலுள்ள முதலாளிகளின் கலனை விட, புதிதாக உரிமை பெற்ற நாடுகளின், பாட்