பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
182

87. மார்லி: (1888—1928) பெரிய ஆங்கில எழுத்தாளர்,
88. மான்: (1875—) பிரபல ஜெர்மன் நாவலாசிரியர்.
89. மில்: (1806—1878) பிரபல ஆங்கில தர்க்க சாஸ்திரி.
90. மில்டன்: (1608—1674) ஆங்கில மகாகவி.
91. மூர்: (1779—1852) ஐரிஷ் கவிஞர்.
92. மைக்கேல் ஆஞ்செலோ: (1475—1564)
இத்தாலிய ஓவியர்; உலகமகா கலைஞர்களுள் ஒருவர்.

93. யங்: (1688—1765) ஆங்கிலக் கவிஞர்.
94. யுரிப்பிடிஸ்: (கி. மு. 480—406)
பிரபல கிரேக்க சோக நாடகாசிரியர்.

95. ரஸ்கின்: (1819—1900)
சிறந்த ஆங்கில இலக்கிய கர்த்தர், கலை விமர்சகர்.
96. ராபலே: (1495—1553)
சிறந்த பிரெஞ்சு நகைச் சுவை ஆசிரியர்.
97. ரிக்டர்: (1763—1825) ஜெர்மன் நாவலாசிரியர்.
98. ரூஸோ (1712—1778) பிரெஞ்சு தத்துவ சாஸ்திரி.
99. ரெம்பிராண்ட்: (1606—1669) டச்சு ஓவியர்.
100. ரெய்னுல்ட்ஸ்: (1723—1792) பிரபல ஆங்கில ஒவியர்.
101. ரோலண்டு: (1866—1944)
சிறந்த பிரெஞ்சு நாவலாசிரியர்; நோபல் பரிசினர்.

102. லவல்: (1819—1891)
அமெரிக்கக் கவிஞர், எழுத்தாளர், ராஜதந்திரி.
103. லாக்: (1834—1704) ஆங்கிலத் தத்து சாஸ்திரி.
104. லாங்பெலோ: (1807—1882) சிறந்த அமெரிக்ககவிஞர்
105. லாண்டார் : (1775—1864) பிரபல ஆங்கில ஆசிரியர்,
106. லாபுரூயர் : (1645—1696 பிரெஞ்சு அறநூற் புலவர்.