பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
183

107. லாம் : (1775–1834) ஆங்கில கட்டுரையாளர்,
108. லாமார்ட்டைன் : (1790–1869) பிரெஞ்சு ஆசிரியர்.
109. லாயலா : (1491–1556) இயேசு சங்க ஸ்தாபகர்.
110. லிங்கன் : (1809–1865) அமெரிக்க ஜனதிபதி.
111. லிட்டன் : (1803–1878) ஆங்கில நாவலாசிரியர்.
112. லெஸ்ஸிங் : (1729–1781) சிறந்த ஜெர்மன் நாடகாசிரியர், விமர்சகர்.
113. லெய்ட்டன் : (1880–1896) ஆங்கிலக் கலைஞர்.

114. வால்ட்டன் : (1593–1688) ஆங்கில ஆசிரியர்.
115. வால்டேர் : (1694–1778) சிறந்த தத்துவ சாஸ்திரி,
116. வெர்ஜில் : (கி.மு. 70–19) லத்தீன் உலகமகா கவிஞர்
117. வோர்ட்ஸ்வொர்த் : (1770–1850) ஆங்கில மகாகவி ஆஸ்தான கவிஞராக இருந்தவர்.

118. ஸ்காட் : (1771–1832) ஸ்காட்டிஷ் நாவலாசிரியர்.
119. ஸ்டீவன்ஸென்: (1850–1894) ஆங்கில நாவலாசிரியர்
120. ஸ்டெர்ன்: (1713–1768) ஆங்கில நகைச்சுவையாளர்
121. ஸ்விப்ட் : (1667–1745) பிரபல ஐரிஷ் ஆசிரியர்.
122. ஸதே : (1774–1843) ஆங்கில ஆஸ்தான கவிஞர்.
123. ஸவனரோலா (1452–1498) பேர்பெற்ற இத்தாலிய சீர்திருத்தக்காரர்.
124. ஸாக்கரடீஸ் : (கி. மு. 196–399) உலகப் பிரசித்தி பெற்ற கிரேக்கத் தத்துவ சாஸ்திரி.
125. ஸாதி : (1184–1892) புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர்.
126. ஸிஸரோ : (கி. மு. 106–43) நாவலர், ராஜதந்திரி.
127. ஸெயின்ட்பூவ் : (1804–1869) இலக்கிய விமர்சகர்.
128. ஸெர்வான்டீஸ் : (1547–1616) ஸ்பானிஷ் ஆசிரியர்.
129. ஸெனீக்கா : (கி. பி. 65) ரோமன் தத்துவ சாஸ்திரி.
130. ஸொபாக்ளீஸ்: (கி மு. 495–406) சோக நாடகாசிரியர்