பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 அறிவுநூல் திரட்டு

விசுவாமித்திார் மிகுந்த வெட்கமும் துக்கமும் உடையவாய்த் சேவர் கூட்டத்துக்குள் போயிருக்கார். அரிச்சந்திரன் சக்திாமதி யை மயானத்திடம் கொண்டுபோய், 'வழக்கின் என்றும்ே வழிபடு தெய்வத்தை வணங்கிக் கிழக்கு நோக்கிசண் டிரு” எனக் கிளிமொழி மடக்கை பழக்க மான அக் கணவனைப் பாவி, 'என் ஆவி இழக்கற் கஞ்சி அறம்வழு வேல்' என இயம்பும்:- 91 பொருந்தும் சீத்தத்தில் புற்புத வாழ்வை மெய்யென் நருக்த வத்தையும் அறக்கையும் மெய்யையும் விடுத்து வருத்தல், மன்னவ, வழிவழிசிறக் கென வாழ்த்தி இருந்த பின்சுடர் வாட்படை வலக்கையின் எடுத்தான்். 92 *உலகு யிர்க்கெலாம் பசுபதி ஒருமுக லாயின், அலகில் சீருடை அவன்மொழி மறையெனின், அதன்கண் இலக நம்பல வற்றிலும் வாய்மைஈ டிலதேல், விலகு முமல்,அவ் வாய்மையை விரதமாக் கொளின்யசன். 93 நெறியின் அன்னனன் றனேவிடா கிறை இவட் குளதேல், இறுதி யின்மையைப் பெறுக இல் லெனில் இவள் இறுதி பெறுக’ என்றுவாள் விசினன் பேதைதன் கழுத்தில் மறுமணத்திடு மாலையாய் வீழ்த்ததல் வடிவாள். 94 அச்சமயத்தில் சக்திாம.கி புடமிட்டெடுத்த பொன்போல் மாற் உயர்ந்து விளங்கிள்ை. அரிச்சக்திான் கடைச்சல் பிடித்தெடுத்த மாணிக்கம்போல் விளங்கினன்.

உடனே இந்திராகி தேவர்களும் முனிவர்களும் பிாசன்னமா ஞர்கள். அரிச்சந்திரன் அவர்களை வணங்கினன் முருகக்கடவுள் தேவதாசனை எழுப்பினர். விசுவாமித்திார் தமது தோல்வியை ஒப் புக்கொண்டு சபதப்படி பாதித்தவத்தை அரிச்சர்கிானுக்கு ஈந்தார். பின்னர் தேவர்களும் முனிவர்களும் விசுவாமித்திாருக்கு அளித்த காட்டைத் திரும்பப் பெற்று ஆளும்படி அரிச்சந்திரனைப் பலவாறு வேண்ட அவன் அங்கனமே காட்டை அரியாசனமேறி ஆண்டிருக் தன்ன்.