பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்சுவைப் பகுதி. 67

4. சூர்ப்பனகை புலம்பல்.

கீழ்வரும் செய்யுள்கள், பஞ்சவடியில் இராம.இலக்குமணனைக் கண்டசூர்ப்பனகை அவர்களைத் தன்னை மணந்துகொள்ளவேண் ய. அவர்கள் மறுத்தமையால் சீதையை அவள் கவர்ந்துஒட முயல இலும் இலக்குமணன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்துவிட்ட னன். அதனுல் அவள் தன் தமையனுகிய இராவணன் முதலி யோரை கினைந்து புலம்புவதைக் குறிக்கும். இப்பாடல்கள் கம்ப ாாமாயணத்தில் ஆாணியகாண்டத்தில் குர்ப்பநகைப் படலத்தைச் சேர்ந்தவை. கிலையெடுத்து நெடுநிலத்து நீயிருக்கத் தாபதர்கள் சிலையெடுத்துத் திரியுமிது சிறிதன்ருே தேவரெதிர் தலையெடுத்து விழியாமை சமைப்பதே தழல்எடுத்தான்் மலையெடுத்த தனிமலையே இவைகாண வாராயோ. 18 புலிதான்ே புறத்தாகக் குட்டிகோட் படாதென்ன ஒலியாழி உலகுரைக்கும் உரைபொய்யோ? ஊழியினும் சலியாத மூவர்க்கும் வானவர்க்கும் தான்வர்க்கும். வலியானே யான்பட்ட வலிகான வாராயோ, 19 உருப்படிவ மன்மதனே ஒத்துளரே யாயினும்உன் செருப்படியிற் பொடியொவ்வா மானுடரைச் சீறுதியோ நெருப்படியிற் பொடிசிதற கிறைந்தமதத் திசையானே மருப்பொடியப் பொருப்பிடியத் தோணிமிர்த்த வலியோனே! 20 உரம்கெரிந்து விழவென்னை உதைத்துருட்டி மூக்கரிந்த நானிருந்து தோள்பார்க்க நான்கிடந்து புலம்புவதோ? கரனிருந்த வனமன்ருே இவைபடவும் கடவேனே அானிருந்த மலேயெடுத்த அண்ணுவோ! அண்ணுவோ!! 21 கானம்தி னிடை விருவர் காதொடுமூக்குடனரிய மானமதாற் பாவியேன் இவண்மடியக் கடவேனே தான்வரைக் கருவறுத்துச் சதமகனைத் தளையிட்டு வானவரைப் பணிகொண்ட மருகாவோ மருகாவோ 22