பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்சுவைப் பகுதி. 6i

அவையெலாம் கல்ல அறிஞர் மைக்கே

இவையிவை யென்ன இனிது விளங்கிடும். (180) இவ்வகை கற்கும் இயற்புல வர்க்கு அவ்வகை தாலால் ஆகும் பயனென்? (132) எடுங் கையுமா இருந்து கற்ருேர், காடும் இயற்கை கலமறி பாது (184) கல்விச் செருக்கால் கருத்து மாறிப் பல்வகை யானும் பாடிப் பாடி (136)

உலகை மயக்கும் உண்மை பறித்து, இலகும் புலவர் யாமே யென்பர்' (138) என்னக் கூறிய இடையன் மொழியைப் பொன்னெனப் போற்றிப் பொருள்கனி யுணர்ந்து () அகந்தை யனேத்தும் அகன்(று).அப் பெரியனே

உகந்து வணங்கி 'ஒதா துணர்ந்த (142) ஐய! அருள்க, விடை’ யெனச் செய்யதன் நகரைச் சேர்ந்தனன் முனே. (144)

2. குசேலர் வறுமை,

அடியில் வரும் பாடல்கள் குசேலர் சரிதமுாைக்கும் குசே லோபாக்கியானத்தைச் சேர்ந்தவையாகும். இந்நூலைத் தமிழில் இயற்றியவர் வல்லூர் தேவாாஜ பிள்ளே என்பவர். இவர் குலத் தில் கருணிகர்; இவர் மஹாவித்வான் மீனுகூஇசுந்தாம் பிள்ளை யவர்களின் மானக்கர். இவரது வாக்கு மிக இனிமை பயப்பது. இவர் 19-ம் நூற்முண்டின் இடையில் வாழ்ந்திருந்தவர்.

வடமதுாைக்குத் தெற்கில் அவந்தி என்னும் நகரம் ஒன்றுளது; அதனருகிலிருந்த முனிவர் சேரியில் சுதாமா என்னும் அந்தணர்