பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிதைப் பகுதி. 53

கொல்லாது வன் சிறையில் வைத்தே, விளங்கின் இவள்

கொலேதான்், வதைத்திடுதலாம்.

அல்லாது விட்டி -லும் அறமாகும்' என்ன அவர்

அவரோ டுாைத்துழலுவார். 8臀

அரிச்சந்திான் சக்திாமதியைக் கட்டியபடியே கோத்து மதிலுக்கு வெளியே கொண்டுவந்தான்். - அப்போது வசிட்டர், தேவேந்திானே நோக்கி விசுவாமித் திார் சபதம் செய்தது.முதல் அரிச்சந்திரனைக் குற்றமுள்ளவகை ஆக்குதற்கு உண்டாக்கின. இடையூறுகள், இன்று முடிவாகப் போகி றது; நாம் போய்ப் பார்க்கலாம்' என்றனர். இச்திரன், காசதர் முத லான ரிஷிகனங்களுடன் ஆகாயத்தில் தோன்மு.மல் நின்முன்,

அச்சமயத்தில் விசவாத்திசர் அதிவேகமாக அரிச்சக்திானி டம் வந்து எனக்கு நீ முன்னே கொடுத்த காட்டைக் கொடுத்தி லேன்' என்று ஒரு பொய் சொன்னல் உங்கள் துன்பமெல்லாம் இன் ருேடு ஒழியும்' என்றார் அப்போது தம்பதிகளான அரிச்சக்திா லும் சந்திரமதியும்,

சேய்மை அண்மையில் உயிர்க்கொரு துணையெனச் சிறந்த வாய்மை யால் அகம் தாய்மையாம்; மற்றில் அம் புயத்தைத் தாய்மை செய்வது சீர் அலால் சொல்லின்வே றுளதோ? நோய்மை செய்யினும் வாய்மையே நோன்பெமக் கறிதி. :புலேய னும் விரும் பாதஇப் புன்புலால் யாக்கை கிலேயெ குமருண்டு) உயிரினும் செடிதுறச் சிறந்தே தலைமை சேர்தரு சத்தியம் பிறழ்வத கரியேம் கலையு ணர்ந்த எமக்கித கழறுவ தழகோ? $9 'பதி இழந்தனம்; பாலனே இழக்கனம், படைத்த கிதி இழந்தனம்; இனிமேக் குளதென கினைக்கும் கதி இழக்கிலும கட்டுரை இழக்கிலேம்' என் முர் மதி இழத்துதன் வாய் இழக் கருத்தவன் மறைந்தான்், 90