பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§so

அறிவுநூல் திரட்டு

இம்றெறும் புகளின் செய்கையை புன்னி பற்றுறச் சேர்க்கும் பான்மை புணர்த்தேன்; மாடப் புருவின் மனகில் கண்.ே காடிமா ருத கட்பினே பறிக்தேன்; பறவைகள் தத்தம் பார்ப்பை வளர்க்கும் உறவைக் கண்டே உறவின புணர்த்தேன்; அகழ்வாரைத் தாங்கு கிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலையென் திேயும், கிலத்தியல்பால் சீர்திரிக் கற்ருகு ம.ந்தர்க் கினத்தியல்ப தரகு மறி.”வெனு மு ையும் கிலத்தைக் கண்டும் சீரைக் கண்டும் கலக்க உணர்ந்து தான்் அடங் கினனல் என்கணிற் பட்ட எந்தப் பொருளையும் நன்குற நோக்கி நண்ணும் அறிவால் குணநாடிக் குற்றமு நாடி யவற்றின் மிகைநாடி மிக்க கொண்டுணர்ந்தேக்னய வரிப்புலி, ஒநாய், வலிய சிங்கமும், எரித்திடு விஷமே எய்திய பாம்பும் மனிதர் காணுத மறைந்த வைகும் தனிமை யறிந்து, சற்குணர் தமக்கும்

வஞ்சகம், பொருமை, வன்கொலை முகலா ஈஞ்சமார் குணங்கள் நாடா தொழித்தேன்.

இன்னும் அறிய திருக்கும் சூழ்ச்சிகள் பின்னும் பற்பல பிறக்கிடும் உலகில்