பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

அறிவுதால் திரட்டு

வானின் விழிந்து சொரிகின்ற தாரை மழைபோல வீழ விழிர்ே, ஊனின்றி மேனி உதிரங்கள் சிந்த,

உயிரின்றி, வெம்பு கழலின் மேனின்று வெந்த தளிர்போல் உயங்கி, விதியாரை நொந்து தனியே யானின் றிரங்க ஏனென்ப தில்லை

இதுவோஉன் திே மகனே! 69

செங்கோல் அறத்தின் முறையே செலுத்து திறவோன், எவர்க்கும் உாவோன், வெக்கோப யானே விறல்மன்னன் கம்மை

விடுவிக்க எண்ணி வருநாள்,

பங்கேரு கத்து மலர்போல் விளங்கு

வகளு மகிழ்ந்து பரிவால், "எங்கே என்ஆசை மகன்"என் மதுரைக்கில்,

எதிர்னது சொல்வன்! மகனே! 70

'சோள வாவி செறிநா டனைத்தும்

நிறைமா தவற்கு கவினும், பாராளும் நீர்மை தொடர்பற்ற கன்று

படியாளும் எங்கை முடியில், காசாளர் எர்கள் கடவோசை ஒய்வில் கன்னுேசி காட கனேமேல் ஆசாள வல்லர் அவமே வனத்தில்

அாவால் இறந்த மகனே! 7