பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 அறிவுநூல் திரட்.ே

4. காவாத-உள்ளதை ஒளியாத, இரவாது - யாசிக்காமல். உள்ளுங்கால் - நினைக்கும் போதே. என் கொலோ - எத்தன்மைய தோ. குறிப்பு-மனக்குறிப்பு.

5. நீண்ட - (வீனக) வளர்ந்த, இழிவு தோன்ற நீண்ட என் முர். உம்மைகள்-எச்சம். இசாஅது, உயிரளபெடை. இருக்கற்று. இருந்ததுபோன்றதாம்.

6. வாழை-வாழைப்பழம். (ஆகு பெயர்) கிரியாதாம் - வேறு படாதாம். ஆங்கே-அது போலவே, (உவம உருபு) இனம்-சேர்க்க கூட்டம் தோம் பக்கம்-கொடியதாகும் தீமை.

1. அத்து இட்ட கூறை-காவி தோய்த்த ஆடை (காஷாய வஸ்திரம்) வாழிலும் (துறவியாய்) வாழ்ந்தாலும். உடைமைபொருள். பாடு-பெருமை. ஒன்று சிறிதளவேனும். ஒத்தகுடி - சமத் துவமான வம்சம்.

8. சுறங்கு - ஒலிக்கின்ற. கழுஉம் - கழுவும்(விகாரம்) கண மலே-கூட்டமான மலை. இன்மை-வறுமை.

9. ஆள்வினை-முயற்சி. நல்ல குலம் என்பதும் தாழ்ந்த குலம் என்பதும் பிறப்பினல் அல்ல, சற்குண நற்செயல்கள் உண்மையா லும் அவை இன்மையானும் உண்டாகும் என்பது கருத்து.

11. புறங்கடை-வெளியில், வீடு-மோகூம். கவல் கவலே. கல் வியின் ஊங்கு-கல்வியினும் சிறந்தது.

12. ஒம்பாது-பாதுகாவாமல் - கருத்தனம்-பெருஞ்செல்வம், 13. ఒణLణ4-59లి செல்வம்.(அம்மாவியப்பு)கருத் தழிக-மனம் வருந்துக. எற்று-எவ்வளவினது.

14. பெரும் சுட்டு-பெரு மதிப்பு. நோற்பது கடைப்பிடிப் பது. சீர்-பெருமை. தாற்றி-பிரஸ்தாபித்து. புறங்காத்து - வெளிப் படாது அடக்கி. தாழ்ச்சி-வணக்கமொழி.

15. இலேமுகம் பைம்பூண் - இலேவடிவமாகச் செய்யப்பட்ட பொன்னபாணம். இறை - அாசன்-கொழுநன் - கணவன். தெய் வம் தொழாஅள்கனவற்முெழு கெழுவாள்?’ என்பதைக்கருதுக.