பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை. 99

60. ஆழி சூழ்புவி. கடல் சூழ்ந்த பூமி. ஆழிஆக்ஞாசக்கரம். 61. வல்லி-வல்லிக்கொடிபோன்ற சந்திாமதி. (வல்லி-ஆகு பெயர்.) பணிகள்-வேலைகள். எல்லி-பகல். எவல் முற்றி - செய் யும்படி ஏவிய வேலைகளை முடித்து. அல்லி-இரவு.

62. காந்தள்-செங்காந்தள் புஷ்பம் போன்றகை. (காந்தள்ஆகு பெயர். காந்தள் போன்ற கையைக் காந்தள் என்றது ரூபகமு மாம், கூந்தல்-கடந்தலேயுடைய சந்திரமதி. (ஆகு பெயர்.) கானகண்டு. (செய்யா வென்னும் உடன்பாட்டு வினையெச்சம்.)

63. புன்கண் உற்று-துன்பமடைந்து. புக்திசெய்யா-கருதாக. பாரி. மனையாள்.

64. அகந்தல்-தாக்கம், அடகு இலை. காட்டம்-விறகு. சமித்துஅத்தி, ஆல், அரச மரச்சுள்ளி. -

65. காவி-நீலோற்பலம். அலமரும்-சுழலும். (அலமா-பகுதி) 66. வடம-ஆலமரம். குறள்-பூதம். தன் றி-செருங்கி. காப் பண்-நடு.

67. இரியல்போக-ஒடிப்போக. முண்டகம் காம்-தாமரை மலர்போன்ற கை. முருகன்.இளைஞனைமகன். - 68. உலவர-சாவாமல், (சறுகெட்ட எதிர்மறைவினையெச்சம்) 69. இழிந்து-இறங்கி, உதிரம்.இரத்தம். தழல்-அக்கினி. உயங்கி. கருகி.

70. .FGమిrణి - பாாக்கிரமமுடையவன். விறல்-வவி, பங் கேருகம்-தாமரை. (இங்கு-பூ) வதன-முகத்தையுடையவனே. (வதனம்-முகம்.)

71. நீர்ஆள-கீர்திரம்ப தொடர்பு-சம்பந்தம். படி பூமி. காா ளர்.வேளாளர். அவமே. வீனே. கடவு ஒசை-செலுத்தும் சப்தம். 72. அறங்கள் காலு எட்டு-முப்பத்திரண்டு தருமங்கள். இறுக்கும் இறை கிரமமான வரி. உகவோம். விரும்போம். -