பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

விளையாட்டுச் சிந்தனைகள்


யில் உள்ள சுவையான நேரத்தையெல்லாம் இழந்து விடுகிருன். அவன் தனக்கே சுமையானவளுக ஆகி விடுவேதோடல்லாமல், உற்ருேர்க்கும், பெற்ருேருக்கும், மற்றவர்க்கும் சு ைம ய கி விடுகிருன்.

ஒருவன் தன உடல் நலத்தை இழந்து போவ தற்கு, போக்கி விடுவதற்கு அவனுக்கு உரிமையே கிடையாது. ஆரோக்கியம் என்பது, நமக்கெல்லாம் ஆண்டிவன் அளித்த வரப்பிரசாதமாகும். அதைப்

  • - Los ū (To | rrrar 1 ; பாழாககுவது பேதை மயிலும் பேதமையாகும். வெறும் பணம், பதவியும் மட்டுமே ஒருவரை சுகமானவராக்கி விடாது. வாழ் நாள் வரையிலும் வளமாக வாழ்வதே வாழ்வின் பயணுகும். மனிதப் பிறவி, மாதவத்தால் கிடைத்ததல்லவா!

க்ரித்திரம் கூறும் உண்மை

உலகப் புகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் எல்லோரும், வசதியுள்ள குடும்பத் தில் பிறந்தவர்கள் அல்லர். ஒரு வேளை உணவுக்கே திண்டாடித் தெருவில் நின்றவர்கள். நாடோடி போல் அலைந்தவர்கள் பெற்ருேரைப் பிரிந்து அநாதையாக உழன்றவர்கள். வாழ்வின் அடித் தளத்தில் வதிந்தவர்கள் அநேகம் பேர்கள். அவர்கள் தங்களது உண்மையான உழைப்பாலும் உறுதியான லட்சியத்தாலுமே முன்னேறி உலகப் புகழ் பெற்று விளங்குகின்ருர்கள்.