இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அந்த ராஜகுமாரிக்குத்திருமணம் ஆகவேண்டும் அழகான அரச குமாரர்கள் பலர் அவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள முயன்றார்கள். "வெறும் அழகு மட்டும் இருந்தால் போதாது. புத்திசாலியாகவும் இருக்க வேண்டும். அவர்களுடைய புத்திசாலித்தனத்தைத் தெரிந்துகொள்ள நான் ஒரு சோதனை