பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் . - 85 வேத வாணி : வாணி : வாணி : வாணி : கவி சாந்தி ஆகா! புத்தரின் மறு அவதாரந்தான். மகா பதிவிரதை அகலிகையின் அடுத்த வாரிசு. (மாயாவும், வேதவல்வியும் கோபத்துடன் சென்று விடுகிறார்கள்) கண்ணாடிக்கும், கல்லுக்கும் பேதம் தெரியாத குருட்டுப் பெண்கள். நான் போகிறேன். (மீண்டும் வத்து உம் இருட்டு நேரமாகி விட்டது. வாணி ஆற்றில் புதுவெள்ளம். இங்கேயே தங்கி விட்டுக் காலையில் போகலாம். இல்லை. அவரும், குழந்தை சாந்தியும் என்னை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். நான் போய்த்தான் ஆக வேண்டும். - (சூழ்ச்சிப் பார்வையோடு) படகுக்காரர்கள் கூடப் போய்விட்டார்கள் போலிருக்கிறதே! பரவாயில்லை. எனக்கும் படகோட்டத் தெரியும். வருகிறேன். (அவள் போக, வேதம் மாயாவிடம் ஏதோ பேசுகிறான். பழியுணர்ச்சியோடு பரிகாசமாகப் பயங்கரமாகச் சிரிக்கிறாள்! - பின்னணி - ஒடப்பாட்டு ஒடும் நதிவெள்ளம்! (நிழற்காட்சி) (ஒடம் நிழற்காட்சியின் சுழவில் சிக்கிச் சுழலும் போது . (அஞ்சி சாந்தி சாந்தி சாந்தி! வாணி வாணி வாணி அம்மா! அம்மா! அம்மா! (கவிஞன் நதியில் பாய்ந்து வாணியை மீட்க முயலுகிறான். அதற்குள் படகு கவிழ்ந்து விடு