பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 75 கனி மேன சுகதே ஊர்வசி: சுகதே ஊர்வ சுகதே ஊர்வ. * சுகதே அண்ணா கோபித்தால். நான் சமாதானம் சொல்லுகிறேன். (அழைத்து ஒருபுறம் போகிறாள் மற்றொரு திரை விழுகிறது) (ஊர்வசி தனித்து, தனக்கே உரிய கலைக் கர்வத் துடனும் சீற்றத்தோடும் பசியுற்று பாம்பு போல் அலைகிறாள் - உலவுகிறாள். தன் நடனத்தைக் குறை சொன்ன சுகதேவனை எண்ணிக் கொதிக் கிறாள். அடுத்த ஒர் இடத்திற்கு வந்து நிற்கிறாள். தங்க்ை கனிமொழி வராததைக் கண்டு அவளை அழைத்தேகத் திரும்பியும் அங்கு வருகிறான் சகதேவன். அவனைக் கொன்று மென்று விடுவது போன் பார்த்து உறுமுகிறாள் ஊர்வசி) மகாராணி, எங்கே என் தங்கை கனிமொழி? உமது தங்கை கனிமொழியா! அவள் இளவரசி மேனகையுடன் பேசிக் கொண்டிருக்கிறாள்! சரி, நான் போகிறேன். விரைவில் சேவகருடன் அரண்மனைக்கு வரச்சொல்லுங்கள். (செல்ல முயல, ஊர்வசி தடுத்து) உம் நில்லுங்கள்! தளபதியவர்களே, தாங்கள் நாட்டிய சாத்திரத்தைப் பூரணமாகக் கற்றுத் தேர்ச்சி பெற்றுவிட்டீர்கள் போலிருக்கிறதே. அம்மையே, மனிதன் கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு எதிலும் எவரும் பூரணத் தேர்ச்சி பெற்றவர்கள் யார் இருக்கிறார்கள் இங்கு? * * . . . . பின் எதனால் என் கலையில் குற்றங்காட்ட முன் வந்தீர்? . - உங்கள் கலையில் நான் ஒரு போதும் குற்றம் சாட்டவில்லையே!