பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 91 மேன சர்வா கார் சர்வா கார் சர்வா கார் சர்வா கார் சர்வா கார்

சாமி, பறப்பது போல் இருக்கிறது. ஆனால்,

பயமாகவும் இருக்கிறது. இன்பச் சிறகுகள் ஏற்கெனவே நமக்கு முளைத்து விட்டன, கண்ணே. - இச்சமயம் உள்ளிருந்து கார்மேகம் நாடகமே உலகம்’ என்று பாடி வரன், கேட்டுத் துர விலகிச் சர்வாதிகாரி திகைக்கிறான்) ஒ. நீங்களா கும்பிடுங்க! கார்மேகம், நாடகம் முடிந்துவிட்டதா? அந்த நாடகத்தில் ரசமே இல்லிங்களாம். ஆகையினாலே அரசரும் அரசியும் எழுந்து வர்ராங்க, வந்துடுவாங்க வந்திருப்பாங்க வந்துட்டாங்க. அதுக்குள்ளே இங்கே எல்லாம் சரியாயிருக்குதான்னு பார்க்க வந்தேனுங்க. (தனக்கேற்பட்ட கூச்சத்தைச் சாமர்த்தியமாக மறைக்கிறான்) அடே, ராஜகுமாரிக்கு உடம்பு நலமில்லை. மருந்து கொண்டு வந்தேன். சரிதானுங்க அடே இது எதிர்பாராமல் வரும் புது வியாதி, அரசர் வந்ததும். சொல்றேனுங்க! சரி. நீ போ, மேனகா. கார்மேகம், நாடகம் எப்படி? -

- சே, கழுதை நாடகமா சாமி அது? அவ்வளவும்

நாட்டிலே நடக்கறதுங்க. என்ன நாடகம் இது? வெறுங்கல்லுக்கும் விநாயகர் சிலைக்கும் வித்தியாசம் தெரியாத வெட்டிப்பசங்க! பாறாங் கல்லுக்கும் பராசக்திக்கும் பேதம் தெரியாத