பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் - - 3 + கவி iff('j' கவி 【总s邸 கவி வான மதி இரவியைப் போலே ஞானஒளியே பெறுவோமே! வீணை ஒலிகுழலிசை யாலே கீதமது எழுவது போலே மோனமா மனதால் - நாதமறிவோமே (விதியை) மாயை எனும் இருளதனாலே மானிடனே மதிமயங்காதே தூய அன்பதனாலே வாய்மை பெறுவோமே. - (விதியை) விரட்டும் விதியை விரைவில் வெல்வோம் தம்பி! வேண்டாம் அய்யா விதியை வெல்ல நம்மால் முடியாதுங்க இந்த சனங்களைப் பத்தி நாம ஏங்க கவலைப்படனும்? அவங்க தலைவிதிப்படி எப்படியோ ஏதோ நடத்துட்டுப் போகட்டுங் கய்யா நாட்டை மறந்துட்டு நம்ம வேலையைப் பார்க்கலாங்கய்யா! (மீண்டும் கவிஞர் பாடுகிறார்: தாயெனவே நமைப் பாலிக்கும் தாயகமே தரகமென்போம் வாழி நேசதேசம் வாழிநலம் சூழ (விதியை) தேசமாவது, தெய்வமாவதுங்க! நமக்கு ஆபத்து வந்தா, ஏன்னு கேக்க நாதியில்லிங்க இந்த நாட்டிலே, நம்ம நாட்டிலே நா நரிகளின் கூட்டம் அதிகமாயிடுச்சிங்கய்யா! நாவன்மை பெருகிப் போச்சுங்க! செயல்வன்மை குறைஞ்சிப் போச்கதுங்க! . தம்பி, துன்பத்தைக் கண்டு ஒடி ஒளிவது கோழைத்தனம். வீரர்களாய்ப் பிறந்தோம். உழைப்பால் சிறந்தோம். சூழ்ச்சியினால் வீழ்ந்