பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 51. இருக்கட்டும். பலநாள் திருடன் பலக்க மாட்டிக் கிட்டான். பார்ப்போம்! இவங்க அந்தரங்க இரகசியங்கள் எல்லாம் அம்பலமாக்க வேண்டிய நேரம் வந்திட்டுது! (தனக்குள்) அடே கார்மேகம் பயப்படாதே. இந்தப் பயல் என்னமோ பெரிய அது இது மதுன்னு பேசுறான். எதுன்னு கேட்டா பதில் எதுவுமே இல்லை. ஜனங்களை அடக்கி ஆளப் பார்க்கிறான். ஆகட்டும்; பேய் வந்து மிரட்டி, பிசாசை ஏமாத்திட முடியாது. இவன் சங்கதி நம்ம கிட்டே பலிக்காது! அம்மா, தாயே! (மேலே பார்த்து எனக்கு வேண்டிய பலத்தை நீ தான் கொடுக்க வேணும். அடப்பாவி! போட்டி ருக்கிற துறவி வேடத்திற்கும் இவன் நடிப்பிற்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே! ஒகோ நடிப்பு வேறு நடப்பு வேறே போல் இருக்கு இந்த நாடகத்திலே. உம். நடக்கட்டும்! திரையில்லாத நாடகமுமில்லை - உரையில்லாத காவியமு மில்லை! பார்க்கலாம்! (് 3 ു)