பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 கவியின் கனவு கனி மணி கனி மணி கனி நர மணி கனி மணி கனி கூட நேரங்கொடுக்காம விலங்கு பூட்டி இழுத்து வரும்படி எங்களைச் சவுக்காலே அடிச்சானுங்க. அந்தக் குழந்தைகளைப் பிரிஞ்ச போது மண்டை யிலே அடிபட்டுப் புடிச்ச பைத்தியந்தானுங்க இது இன்னும் விடல்லே என்னாங்க செய்யறது, எசமான்! நாங்க கூலிக்காரனுங்க, அப்பா! நீ வருந்தாதே. கனிமொழி ஒருவேளை. இவர். இவர்தான். உங்கள் தந்தையாயிருக்கலாமோ? ஏனிருக்கக்கூடாது? கனிமொழி! இவுரது பைத்தியத்தைத் தெளியச் செய்வதற்கு ஒரு மார்க்கமும் தோன்றவில்லையா உனக்கு?

யோசித்து இவரோ ஒரு கவி. மேலும், சிறந்த

ரசிகராயிருந்திருக்கிறார். ஏதாவது நல்ல பாடல் களைப் பாடிப் பார்ப்போமா? பாடிப் பாருங்க, அம்மா. இப்படிப் பைத்தியம் புடிச்சவங்க, பேய் புடிச்சவங்க எல்லாத்தையும் பாட்டுப் பாடியும், உடுக்கை அடிச்சியும் திருத் தறதை நானும் பார்த்திருக்கேன். ஏதோ பாடிப் பாருங்க. கடவுள் செயலிருந்தால் நல்லபடியா எல்லாம் முடியுமம்மா. பாடு, கனிமொழி! நாடகத்தில் உங்களுக்குப் பிரியமான பாட்டையே பாடட்டுமா? ஏதாவது பாடு, கனிமொழி! நீங்களும் பாடுங்கள். உங்கள் கனவு’ நாடகத்தின் பாட்டு! (சோகத்தால் வெதும்பி அயர்ந்து நடைப் பிணமென மயங்கிக் கிடந்தக் கவியின் அருகிற் சென்று இருவரும் அழகாகப் பாடுகின்றனர்)