பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் . . . 99 சர்வா கண்ட : பெ.கு 2: கண்ட : பெ.கு 1: கண்ட : கண்ட : சர்வா கண்ட : சரி, போய் வா! (சிறிது துரம் செல்ல) மகா சகாயரே, அடியேனுக்கு ஒரு தங்கக் கமண்டலம் தேவை. தாகசாந்தி செய்து கொள்ள. ஏன், சாதாரண மண் கமண்டலத்திலே நீர் பருகினால் தாகம் தீராதோ? அடே, அஞ்ஞானியே! சபிப்பேன். நீ செய்த பாவத்துக்குப் பரிகாரம் வேண்டுமானால் கொடு கமண்டலத்தை. அதற்குத்தான் சாமிக்குத் தங்கப் பசுவே தருகிறோமே! அது நீ இதுவரை செய்த பாவத்துக்கு. தங்கக் கமண்டலமோ, இனிமேல் நீ செய்யப் போகிற பாவத்துக்கு. அதாவது, அது, வந்தபின் காப்பு - இது, வருமுன் காப்பு! தெரியுமா. சரி போய் வருக, இதுவே உங்களுக்கு ஆப்பு: (அவர்களுடனே வெளியேறி மீண்டும் வந்து மகாராஜாவும் மகாராணியம்மையாரும் வருகி றார்கள், அண்ணலே. அப்படியா, வரட்டும். இருவரும் வர) வருக, வேந்தே! மகாராணி! சர்வமங்களமும் உண்டாகுக! கண்டாகர்ணா, சற்று உள்ளே போ. அப்படியே! (போகையில் அங்கிருந்த கார்மேகனை) அடே உள்ளே வா! (அழைத்துப் போதல், ஊர்வசி சர்வாதிகாரி யிடம்)