பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 ஊர்வ வீரசி சர்வா வீரசி வீரசி சர்வா வீரசி ஊர்வ சர்வா வீரசி சர்வா ஊர்வ சர்வா கவியின் கனவு சுவாமி, ஆபத்து! ஆம், குருதேவரே! நாடகம் பார்க்கச் சென்றிருந் தோம். அது ஒரு பயங்கர நாடகம் பரபரப்பான நாடகம்! அதென்ன அப்படிப்பட்ட நாடகம்? அவர்கள் என் வாழ்க்கையின் இரகசியங்களை யெல்லாம் வெட்ட வெளிச்சமாக்கி விடுவார்கள் போலிருக்கிறது. ஆம். இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த அதே கூக்குரலை, நேற்று நாடகம் பார்த்ததிலிருந்து, எங்கள் படுக்கையறையில் கேட்கிறோம். விரைவில் மாளிகையைக்கூட மாற்ற வேண்டும். முதலில் மன அதிர்ச்சியை மாற்றுங்கள். உம், நாடகம் முழுவதையும் பார்த்தீர்களா?

இல்லை. அக்கொலைக் காட்சி நடைபெற்றதும்

அச்சமும், உணர்ச்சியும் மேலிட்டமையால் எழுந்து வந்துவிட்டோம். அப்பா. எவ்வளவு உணர்ச்சியோடு நடித்தார்கள். உம். நீங்கள் செய்ததைத்தானே நடித்திருப்பார்கள். இதற்கு அஞ்சுவானேன்? - - - அன்று ஏதோ செய்தோம். ஆனால், சுய நினை வோடு இன்று படுக்கையில் நமதுள்ளம் அவல உணர்ச்சியால் பீடிக்கிறது. பயமறியா இதயங்களாகிய நமக்கும், அவல உணர்ச்சிக்கும் என்ன சம்பந்தம்? அந்தச் சுகதேவன்தான் இந்நடிகர்களை ஆதரிக்கிறான். உம், அச்சிறுவனை முதலில் தீர்க்க வேண்டும்.