பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 125 மேன சர்வா மேன சர்வா மேன சர்வா மேன சர்வா மேன சர்வா ஐயோ! அதெப்படி? அப்படியானால் நமது காதல்! காதலோ காக்கையோ? அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ அவனை மணம் புரிந்துதான் ஆக வேண்டும்! அதுவே உனக்கு இப்போது எனது புதிய உபதேச மந்திரம். அரசியல் தந்திரம். போங்க சாமி, மந்திர தந்திர மாயஜாலம் எல்லாம் எனக்குச் சொல்லித் தரேன்னு ஏமாத்து நீங்க. சொல்லிக் கொடுங்க. - உம் சொல்லித் தருகிறேன் கண்ணே! ஆயிரமா யிரம் மந்திரங்கள் சேர்ந்தாலும் உன் அரைக்கண் வீச்சுக்கு இணையாகுமா? உடனே புறப்படு. மணிவண்ணனைப் பார். வெண்ணெய் உருகுகிற மாதிரி என் உள்ளம் உருகுதுன்னு சொல்லு! கூச்சப்படுவது போல் நடி ஐயோ! எனக்கு நடிக்கத் தெரியாதுங்க.

நான் கற்றுத் தருகிறேன். நான் நடிப்பது போல்

நடி. மந்திரம் கற்க வேண்டுமானால் முதல் படி நடிப்பு! இது பின்னால்தான் புரியும் உனக்கு. நீ என் சொற்படி நடக்காவிட்டால் கஷ்டம். வந்து விடும். நான் சொல்கிறபடி நடந்தால் இந்நாட்டு அரசியல் வரலாற்றில் உன் பெயர் புகழ் பெறும்; பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும். எனக்குப் புகழ் வருங்களா, சாமி? ஆம் நீ தான் நாட்டின் ராணி என்று ஒவ்வொரு வீட்டிலும் ஆணி அடித்து உன் படத்தை மாட்டச் செய்வேன். அப்படின்னா சரிங்க, சாமி, எது வேண்டுமானா லும் செய்யறேன். புகழ் வந்தா போதும். சபாஷ் சங்கித மோகினியாய் இருந்தாய். இன்று சமயசஞ்சீவி என்ற பட்டத்தை உனக்கு நான்