பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் - 117 சர்வா மணி சர்வா சர்வா வீரசி «l கொண்டாடுகிறது. அறிவு அடங்குகிறது. அன்பு தேம்புகிறது. ஆற்றல் அழிகிறது. நமது ஆத்மாவே நடுங்கி தற்கொலை செய்து கொள்கிறது. இதெல்லாம் ஏன்.? ஏன் ஏன்.? - ஏன் என்ற கேள்விக்கு இது இடமில்லை. நேரமு மில்லை. அவசியமுமில்லை. - கலைமணியே கலக்கம் வேண்டாம். அமைதி பெறுங்கள். ஏன் என்ற இக்கேள்வி இமயம் போல் எழுந்து நம்முன் நிற்கிறது. தக்க விடை கூறும் தகுதியை விரைவில் மக்கள் பெறுவார்கள். பாவம் ஒரு கலையுள்ளத்தைத் தளபதியார் அரசியலோடு உரசிப் பார்க்கிறார். தவளையின் குரலைத் தத்துவமாகப் பார்க்கிறார். பசியிலே ருசியைப் பார்க்கிறார் பாவம்! பாதி கிணறு தாண்டும் பருவம்! காளைக்குக் கொம்பு சிவ வேண்டாம். யானைக்குச் சூடு போட வேண்டாம். எச்சரிக்கை சரி. சரி. அறிவு மலைகள் மோதினால், எரிமலை களாகி விடுகின்றன. அது நாட்டுக்கு ஆபத்து. (வீரசிம்மன் கிரிக்கிறான்) சிரிக்க வேண்டாம் வேந்தே சிந்திக்க வேண்டிய கட்டம்! சிரிப்பு! அது வாழ்வின் சிறப்பு எரிப்பதை விடச் சிரிப்பது நல்லது. அடிகளே! ஏதோ பொழுது போக்குக்காகத் துவங்கிய வாக்குவாதம் திடீ ரென்று பட்டி மண்டபமாக மாறி விட்ட தற்கு வருந்துகிறோம் உம். நேரமாகி விட்டது. கலைமணியே, வரும் பிறந்த தின விழாவுக்குத் தங்களைச் சிறப்பு விருந்தினராக வரவேற்று அழைப்புக் கூறுகிறோம். மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்.