பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 155 安薰丁厂T கண்டா: கார் : கண்டா : கார் கண்டா : கார் கண்டா : சர்வா கண்டா : ஊர்வ பேய் இந்தப் பக்கமாவா வரும்? ஐயோ.. பய மாகுதே! பயப்படாதே. (சற்று துரத்திலிருந்து தலைவிரி கோலமாகக் கருப்புச் சேலையோடு வந்த இளவரசியைப் ப7ர்த்து அதோ வருது, ஆமா வருது, ஆகா, ம்ோகினி போல அழகாக ஒர் பேய் வருது. சாமி, வந்துடுச்சிங்க, ஒரு மோகினிப் பிசாசு, அதோ பாருங்க கருப்புப் பேய் கரும்பூதம்! காட்டுப் பிசாசு! சாமி - வரட்டும், வரட்டும். ஆமாம், மாயா மோகினிப் பிசாசு. இளவரசி மாதிரி நடந்து வர்ர மாயத்தைப் பாருங்க. அதுக்கெல்லாம் நானா ஏமாறுவேன். ஏ, பேயே! மரியாதையாகப் போயிடு - இங்கு வராதே. வந்தே நீ தீய்ந்தே. சொன்னா கேக்கமாட்டே! நீ வா. 'ஓடி வந்த இளவரசியைக் கண்டாகர்ணன் தடி கொண்டு நன்கு தலையில் தாக்க, இரத்தம் பிறிடக் கீழே கதறி விழுகிறான். ஊர்வசியும், சர்வாதிகாரியும் மன்னனும் உள்ளிருந்து வந்து ஆ அடே முட்டாள், இளவரசியடா! மோகினிப் பேயின்னு நெனச்சேன், சாமி! ஆ என் கண்ணே யார் உன்னைத் தாக்கியது? அப்பா அவன்தான். மணிவண்ணன். நாடோடி நடிகன். அவன் என் கணவனல்ல - திருடன். கொலை செய்ய வந்தான். அவன் திருடன்,