பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 157 கண்டா : சர்வா கண்டா : சர்வா : சர்வா சுவாமி வந்தது ஆபத்து ஆபத்து.' என்ன அது? சேனாதிபதி சுகதேவன் யுத்தகளத்திலேயிருந்து இங்கே தலைநகருக்குப் புறப்பட்டு விட்டாராம். நம்ம இரகசியப் படையையும் கைது செய்து, நமது சுரங்கத்தின் சூழ்ச்சிகளையெல்லாம் கண்டு பிடிச்சுட்டாராம்! என்ன. என்ன செய்றது. ஐயோ சீக்கிரம் எழுந்திருங்கோ. உம். சரி (போசித்து, தேவி! அடே, கண்டா கர்ணா! அந்த அறையில் உள்ள அந்தப் பெண் சாந்தியைத் துக்கி வா. (கண்டாகர்ணன் உட்சென்று மயக்கமாயிருந்த சாந்தியைத் துக்கி வர, சர்வாதிகாரி பார்த்து ஆ. மயங்கியிருக்கிறாள். சரி. இந்தப் பெண்ணை சுகதேவன் மாளிகைக்குப் பின்புறத்திலுள்ள குளத்தில் போட்டுவிடுவோம். அவனைக் கொலை காரன் என்று பிரபுக்களிடையே பிரசாரம் செய்ய வசதியாயிருக்கும். (காசி 20 முடிவு)