பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ. 101

நெஞ்சுருகிக் கண்ணால் நிர்துளிப்பது போல் நின்றது என்பாராய், “இங்குப் பெருகிப் புடை முதிர்தரவம் சொரிவன பெரியோரவர் திருவடிவைக் கண்டு உருகிப் பரிவுறுபுனல் கண்பொழிவன என முன் புள்ள வயல் எங்கும்” என்று சேக்கிழார் இன்புற்று இயம்புகின்றார். - - -

மருதவயல், வழிவரும் வாகீசப் பெருந்தகை. நெல் வயல்களைக் கடந்ததும் நந்தவனம் எதிர் நிற்கக் காண்கின்றார். அதனுட் புகுந்ததும், “அறிவிற் பெரியார் அயல் நெல்பனை வயவனை பிற்படும் வகை அணைகின்றமை கண்ட குயிலினங்கள் இனிது கூவத் தலைப்படுகின்றன. அவற்றின் இன் பொலி, - - ... • -

“பிறவிப்பவ நெறிவிடுவீர்

இருவினைபெருகித் தொடர்பிணி

உறுபாசம் -

பறிவுற்றிட் அணையுமின்” - என்று உரைப்பது போன்றுளது. கிளிகளும் பூவை களும் “அரகர’ என இசைக்கின்றன. அதனோடு,

அவற்றின் ஒலி,

தவம் முன்புரிதலில் வருதொண்டு

எனும் நிலைதலை நின்று உயர்

தமிழ் இறையோராம்

இவர்தம் திருவடிவதுகண்

அதிசயம்"