பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

 "இதே இரண்டடிகளை வைத்துக் கொண்டு உங்கள் சோழ மன்னனை இகழ்த்தும், எங்கள் பாண்டிய மன்னனைப் புகழ்ந்தும் பின் இரண்டு அடிகளைச் சேர்த்துப் பாடலாம் என்றார் மதுரைப் புலவர் தலைவர்.



சோழ மண்டலப் புலவர் ஆத்திரத்துடன், “எங்கே பாடுங்கள் பார்க்கலாம்” என்று சொன்னார்.

மதுரைப் புலலர் அமைதியாகப் பாட்டைச் சொல்லத் தொடங்கினார், சோழன் முதுகுக்குக் கவசம் இடான் என்று சோழ தேசப் புலவர் சொன்ன செய்திக்கு உரிய காரணம் இன்னதென்