பக்கம்:நிலாப்பாட்டி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


உலகத்துக்குச் சுமையாக நான் எதற்காக இன்னும் இந்த உடம்பைக் காப்பாற்றிக்கொண்டிருக்க வேணும்?" என்று அதனிடம் கூறினாள். குருவி விசனத்தோடு அவள் பேச்சைக் காதிலே வாங்கிக்கொண்டது.

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்பாட்டி.pdf/18&oldid=1117036" இலிருந்து மீள்விக்கப்பட்டது