பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமர்ப்பணம்
கே. எஸ். பெரியசாமிக்கு


அன்பைப் பற்றி வெளிப்படையாகப் பிறரிடம் பேசினல் அதன் மாற்றுக் குறைந்து போகும் என்பாய். அதனல் கான் அதைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் கலையின் சுவையறிந்து போற்றும் உன் பண்பைப்பற்றி நான் பேசக்கூடாதா? பரிசாக உனக்களித்த இந்த நூலாவது பேசட்டும்.