பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“தோல்வியே, நீ எங்கே பிறக்கிறாய்?”

“வெற்றி அடைய வேண்டுமென்ற உறுதி எங்கு தளர்கிறதோ அங்கு நான் பிறக்கிறேன்.”


காலையில் வரப்போகிற கதிரவனின் ஒளியைக் காட்டிலும் உடனே கிடைக்கும் விளக்கொளி விட்டிலுக்கு மிகுந்த கவர்ச்சி தருகிறது.

42